தொடர்புடைய செய்திகள்
- அடங்காத மது விரும்பிகள்; தொடரும் உயிர்பலிகள்! பெரம்பலூரில் சோகம்!
- செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி தலைவர்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?
- 2025ல் மீண்டும் கொரோனா வரும்? – ஹார்வர்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
- இறந்த பெண்ணின் உடலை இறுதிமரியாதை செய்து அடக்கம் செய்த போலிஸார்! குவியும் பாராட்டுகள்!
- இறந்த பெண்ணின் உடலை இறுதிமரியாதை செய்து அடக்கம் செய்த போலிஸார்! குவியும் பாராட்டுகள்!
100 மீட்டர் தொலைவில் கொரோனா நோயாளிகளைக் கண்டறியலாம்! ஈரானின் சூப்பர் கண்டுபிடிப்பு!
ஈரானில் 100 மீட்டர் தொலைவுக்குள் கொரோனா பாதித்துள்ளவர்கள் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கும் கருவியை ஈரான் கண்டுபிடித்துள்ளது.
கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பலக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஈரான் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைப்பிரிவு கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் மூலம் 100 மீட்டர் தொலைவுக்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால் கண்டுபிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டெனா காட்டும் திசையில் 100 மீட்டருக்குள் வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதி இருந்தால் அதனையும் கண்டறியும் வகையில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனியின் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
