திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (07:43 IST)

ஐபோன் 13 அறிமுகம்: பச்சை நிறத்தில் வெளியிட்டது ஆப்பிள்!

ஐபோன் 13 அறிமுகம்: பச்சை நிறத்தில் வெளியிட்டது ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டு வருகிறது என்பதும் இதுவரை 12 மாடல்களை வெளியிட்டுள்ள உள்ள ஆப்பிள் நிறுவனம் விரைவில் பதிமூன்றாவது மாடலை வெளியிடப் போவதாக செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று ஆப்பிள் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஐபோன் 13 மாடலை வெளியிட்டுள்ளது/ இதனால் ஐபோன் பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 11 புரோ ஆகிய இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ள இந்த ஐபோன் பச்சை நிறத்தில் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
இந்த புதிய ஐபோனில் புதிய ஐபேட் ஏர், புதிய மேக் மினி உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.