1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Introducing the Apple 13 Series

ஆப்பிள் 13 சீரிஸ் அறிமுகம்

Introducing the Apple 13 Series
உலகெங்கிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு பெரும் வரவேற்பும் நற்பெயரும் உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்ற    Apple event -ல் I phone 13 மற்றும்  iphone 13 மினி போன்களை இந்நிறுவனத்தின் சி இ ஒ  டிம் கும் அறிமுகம் செய்தார்.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இந்த வகை சீரிஸில் கேமராவில்  புதிய சிறப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்  சினிமாட்டில் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த  ஆப்பிள் 13 சீரிஸ்  விற்பனையில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஓமந்தூரார் மருத்துவமனையில் மீண்டும் வைக்கப்பட்ட கல்வெட்டு! – வைரலாகும் புகைப்படம்!