செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (16:05 IST)

ஏழைக்கு உதவிய நடிகர் பிரகாஷ் ராஜ்

தென்னிந்திய சினிமாவில் சீனியர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ்ல் வெப் தொடர் ரிலீஸானது. அதேசமயம் அறுவைச் சிகிச்சை முடிந்த பின், பொன்னியின் செல்வன் படத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில், சமூக ஆர்வலராகவும் அறியப்படும் பிரகாஷ்ராஜ்,  இன்று வறுமையில் இருந்த ஒரு குடும்பத்திற்கு ஜேசிபி வாகனத்தை நன்கொடையாக வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ்,  மற்றவர்களுக்கு உதவுவதே உண்மையான மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.