1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:26 IST)

சூறையாடிய இடா புயல் …

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இன்று இடா புயல் காரணமாகப் பெய்த கனமழையில் சிக்கி  சுமார் 82 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், நெவார்க், லகார்டியா மற்றும் மற்றும் ஜே.எஃப்.கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.   கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் அரசு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.