தொடர்புடைய செய்திகள்
- 100வது செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி!!
- 1 மில்லியன் ஸ்மார்ட்போன்: ரெட்மி அதிரடி விற்பனை!
- பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
- மோடிக்கு 1000 நாப்கின்கள்; ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோரி மாணவிகள் முடிவு
- தற்காலிக பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டு 10 பேர் காயம்
10,000 சூரியன்கள்; நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பால்வெளி அண்டத்தில் சூரியனைப் போன்று 10,000 நட்சத்திரங்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் 9 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திரங்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் சூரியனை போன்று 10,000 நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளனர். தங்கள் ஆய்வில் கிடைத்த தகவல்களை கொண்டு அவர்கள் முப்பரிமாண படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதில் சில நட்சத்திரங்கள் சூரியனை விட இரு மடங்கு மிக வேகமாக நகர்வதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நாசா விஞ்ஞானிகள் நாம் வாழும் சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்டு பல சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
