1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Hitler Suicide was Fake

ஹிட்லர் 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார்: அதிர்ச்சியளிக்கும் வரலாறு

ஹிட்லர்
இரண்டாம் உலக போரில் தோல்வி அடைந்த ஹிட்லர் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை; தப்பியோடி 95வயது வரை தலைமறைவாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.


 


 
அண்மையில் வெளியான புத்தகத்தில் ஹிட்லர் 95 வயது வரை தனது காதலியுடன் வாழ்ந்தார் என சான்றுகளுடன் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரில் தோல்வி அடைந்த ஹிட்லர் தனது காதலியுடன் தற்கொலை செய்துக்கொண்டார் என இதுவரை உள்ள வரலாறு கூறுகிறது.
 
ஆனால் அது பொய் என FBI-யின் ஆவணங்களுடன் தற்போது ஹிட்லர் 95 வரை தென் அமெரிக்கா பகுதியில் தலைமறைவாக வாழ்ந்தார் என ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.
 
இதுவரை இருந்த வரலாறு பொய் என கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக வாழ்ந்த ஹிட்லரின் புகைப்படங்கள் அந்த புத்தகத்தில் வெளியாகியுள்ளது.
About Writer
Abimukatheeesh
அடுத்த கட்டுரையில்
இனி வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை