வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (19:51 IST)

கின்னஸ் சாதனை படைத்த பூனை...

skipping
ஜம்ப் ரோப்பிங் மூலம் ஒரு பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
 

இந்த உலகில் எப்படியாவதும், எதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று மனிதர்கள் இயங்கி வருகின்றனர். தற்போது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சாதனை படைத்து வருகிறது.

அதன்படி, அமெரிக்க நாட்டில் மிசூரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா சீப்ரிட். இவர், தன் வீட்டில் வளர்த்து வரும் பூனையின் பெயர் கிட்கேட். இப்பூனைக்கு 13 வயதாகிறது.

இந்த நிலையில், திரிஷா சீப்ரிட்டின் உதவியுடன், கிட்கேட் ஒரு நிமிடத்தில் அதிகமுறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

மேலும், கிட்கேட் பூனை அதன் உரியையாளருடன் சேர்ந்து ஜப் ரோப்பிங் செய்த வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.