கின்னஸ் சாதனை முயற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் வசித்து வந்தவர் அலெக்ஸ் ஹார்வி(28). இவர் அடிக்கடி பைக் சாகச நிகழ்ச்சிகள் செய்து பார்போரை பிரமிப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் இன்று அவர் வாஷிங்டன் நகரில் உள்ள மோசஸ் ஏரி அருகில் பைக் சாகம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தூரத்தில் இருந்து வேகமாகப் பறந்து வந்த...