1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Forest fire in America

அமெரிக்க காட்டுத்தீ - 3 லட்சம் ஏக்கர் காடுகள் நாசம்

அமெரிக்க காட்டுத்தீ
அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் எரிந்து போயுள்ளன. 

 
அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயில் இதுவும் ஒன்று. அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் எரிந்து போயுள்ளன. பல்லாயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 2,000-க்கும் மேலான தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
About Writer
Sugapriya Prakash