செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (16:53 IST)

இளைஞர்களை விழுங்க வரும் மீன்... ’கடலுக்குள் நிகழ்ந்த திகிலூட்டும் சாகசம் ’!

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.  இந்நிலையில், கடலுக்குள்  டைவ் அடித்த இளைஞர்களை வி்ழுங்குவது போன்று ராட்சத மீன் வாயை அசைக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கடலுக்குள் டைவ் அடித்து சாசகம் செய்வதற்கு அசாதாரண தைரியம் வேண்டும். இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த இரு இளைஞர் தங்கள் முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கடலுக்குள் டைவ் அடித்தனர். அப்போது ஆழத்தில் இருந்த  ஒரு ராட்சம மீன் ஒன்று இருவரையும் விழுங்குவது போன்று வாயை அகலமாக திறந்தது. ஆனால் இரு இளைஞர்களும் சாதுர்யமாக நீந்தி, மீனிடம் இருந்து தப்பித்தனர்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.