செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (16:48 IST)

தமிழகத்தில் அரசு வேலைக்கு இத்துணை லட்சம் பேர் காத்திருப்பு ?

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை  68, 03,090  என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மக்கள் பள்ளிப் படிப்பு முதற்கொண்டு, பி.ஹெச்டி படிப்பு வரை அனைவரும் தாங்கள் படித்துள்ள படிப்பு மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்து அரசு வேலைக்காக காத்துள்ளனர்.
 
இதில், நவம்பர் மாதம் நிலவரப்படி, 58 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 7,645 பேர் உள்பட மொத்தம் 68, 03,090  பேர் காத்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதில்,131449 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.