வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (10:16 IST)

குழந்தை பிறந்த சில நாட்களில் மனைவியை பிரிந்த எலான் மஸ்க்: என்ன காரணம்?

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் குழந்தை பிறந்த சில நாட்களில் தனது மனைவியை பிரிய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்$கு வாடகை தாய் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது 
 
இந்த நிலையில் திடீரென எலான் மஸ்க் தனது டுவிட்டரில் தனது மனைவியை பிரிந்து விட்டதாகவும் இருப்பினும் அவர் எனக்கு மிகச் சிற$$$$ந்த நண்பர் என்றும் கூறப்படுகிறது 
 
கிரீம்ஸ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் இதனை அடுத்தே இந்த பிரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.