செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2017 (16:21 IST)

சூரியன் இறந்துவிட்டால் என்னவாகும்?? வெளியான அதிர்ச்சி தகவல்கள்..

சூரியனின் ஆயுட்காலம் 10 பில்லியன் ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 5 பில்லியன் ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.


 
 
தற்போது சூரியன் இறந்தால் என்னவாகும் என சந்தேகித்து பல செய்திகள் வெளியாகியுள்ளன. சூரியன் தனது எரிபொருளான ஹைட்ரஜன் வாயுவை முழுமையாக என்று பயன்படுத்தி முடிக்கிறதோ அன்று சூரியன் இறந்துவிடும் என ஆய்வாளர்கள் கூறிகின்றனர்.
 
சூரியனின் இறந்தால் என்னவாகும்:
 
1. புவி வெப்பமயமாதல் தீவிரமாகும்.
 
2. சூரியனின் உறுவம் விரிவடைந்து பின் சுருங்கும்.
 
3. பூமியின் சுழல்வட்ட பாதை மாறும்.
 
4. பூமியில் உயிரினங்கள் கற்பனையிலும் வாழ முடியாத நிலை உருவாகும்.