தொடர்புடைய செய்திகள்
- ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
- உலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல் – ஜப்பான் பெண் முதலிடம்
- இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் சேதம்..
- மனிதன் - விலங்கு கலப்பின கரு உற்பத்திக்கு ஜப்பான் அரசு அனுமதி! அதிர்ச்சியில் பொதுமக்கள்
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – காலிறுதியில் பி வி சிந்து வெளியேற்றம் !
ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் பீதி
ஜப்பானில் அடுத்தடுத்து நிகழும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 55 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடத்தில் மட்டும் 742 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் ஆமோரி நகரில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
