1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donlad trumph wont ask sorry for the post

பராக் ஓபாமா விவகாரம்!.. மன்னிப்பு கேட்க முடியாது!.. டிரம்ப் அதிரடி!...

trumph
அமெரிக்க ஜனாதிபதியாக 2017 முதல் 2021 வரை ஜோ பைடன் இருந்தார். ஆனால் அவர் இருந்தவரை அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியவில்லை
. ஆனால் எப்போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றாரோ அப்போது முதலே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்
.
குறிப்பாக இந்தியாவுக்கு அதிக அளவில் வரிகளை விதித்தார்.. ஒரு வழியாக தற்போது அதில் பேச்சு வார்த்தை நடந்து 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்திருக்கிறார்.. அதோடு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுத்திவிடுவதாக என்னிடம் சொல்லியிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் பிரதமர் பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவியை இன வெறி ரீதியாக விமர்சித்து ட்ரம்பின் ட்ரூத் சோசியல் மீடியாவில் சிலர் பதிவிட்ட்டது சர்ச்சையாந்து. இதையடுத்து டிரம்ப் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் பலர் கூறினார்கள்.

தற்போது இதற்கு விளக்கமளித்து டிரம்ப் ‘பொதுவாக இது மாதிரியான வீடியோக்களை முழுவதுமாக பார்ப்பார்கள்.. ஆனால் எல்லோரும் அப்படி பார்ப்பதில்லை என நினைக்கிறேன்.. இந்த விஷயத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை.. அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!