தொடர்புடைய செய்திகள்
- கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு!.. உணவு டெலிவரி கட்டணத்தை உயர்த்திய Zomato
- ஈரானை நோக்கி விரைவில் அமெரிக்காவின் 2000 கடற்படை வீரர்கள்.. ஏதோ பெரிய தாக்குதல் இருக்குது..!
- எண்ணெய் விலை ஏறிகிட்ட போகுது, ஈரானை தாக்க வேண்டாம்.. இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுரை?
- Pearl Harbor தாக்குதலை கிண்டலாக ஞாபகப்படுத்திய டிரம்ப்.. நிலைகுலைந்த ஜப்பான் பிரதமர்..!
- கியூபா மேல கையை வச்சா!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த விளாடிமிர் புதின்...
முடியல!.. ஈரான் போரை முடிச்சிக்கலாம்!.. இறங்கிவந்த டொனால்ட் டிரம்ப்!.
ஈரான் அணு ஆயுத நாடாக மாறிவிடக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் தொடர்ந்து கூறி வந்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததல் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க துவங்கியது. அந்த தாக்குதலில் ஈரான் தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். பதிலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவப்படை அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி, துபாய் போன்ற வளைகுடா நாடுகளை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது..
இதில் பெருமளவு எண்ணெய் நிறுவனங்களும், எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதையடுத்து பல நாடுகளுக்கும் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது..
இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் சமையல் சிலிண்டர் கிடைக்கவில்லை. இதனால் பல ஹோட்டல்கள் உணவகங்கள் மூடப்பட்டு இருக்கிறது. பலரும் வேலை வாய்ப்பு இழந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விநியோக தட்டுப்பாட்டை சீராக்கும் நோக்கில் ஈரான் எண்ணெய் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா சற்று தளர்த்தியுள்ளது.
இதில் பெருமளவு எண்ணெய் நிறுவனங்களும், எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதையடுத்து பல நாடுகளுக்கும் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது..
இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் சமையல் சிலிண்டர் கிடைக்கவில்லை. இதனால் பல ஹோட்டல்கள் உணவகங்கள் மூடப்பட்டு இருக்கிறது. பலரும் வேலை வாய்ப்பு இழந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்