தொடர்புடைய செய்திகள்
- இந்த போரால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? இஸ்ரேல் கைப்பாவை ஆகிவிட்டார் டிரம்ப்.. அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கடிதம்..!
- போரில் ஜெயித்துவிட்டோம்.. ஈரான் தோற்றுவிட்டது.. டிரம்ப் முழக்கம்.. யாராவது நம்புவார்களா?
- ஹார்முஸ் நீரிணையை கைப்பற்ற களமிறங்கிய 35 நாடுகள்.. இந்தியாவும் ஒன்றா?
- இதுதான் டார்கெட்!.. முடிஞ்சதும் ஈரான் போர் ஓவர்!.. டொனல்ட் டிரம்ப் அந்தர் பல்டி!..
- போர் முடிந்துவிட்டது, படைகள் வெளியேறும்: டிரம்ப்.. போர் முடியவில்லை, தாக்குதல் தொடரும்: நெதன்யாகு
ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை!.. இதுக்கு எதுக்கு யுடர்ன் பண்ணி டேபிளை உடைச்சி!..
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு உதவி செய்து வரும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி போன்ற நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளிடம் இருந்துதன் அதிகமாக வாங்குகிறது. கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது..
இதன் காரணமாக இந்தியாவில் சில நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துவிட்டது. மேலும், ஹோட்டலுக்கு பயன்படும் சிலிண்டர் நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பல ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் சரணடைவதற்கு பதிலாக திருப்பி தாக்கினார்.. அவர்களுக்கு மிகப்பெரிய வலிமை உள்ளது.. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்த ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தது. ஈரான் கடற்படை அழிந்தது.. விமானப்படை சீர்குலைந்தது.. ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதிகள்.. இப்போது இறந்துவிட்டனர்.. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை..
ஈரான் ராணுவத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் எரிசக்தி தேவை மத்திய கிழக்கு நாடுகளில் சார்ந்திருக்கவில்லை.. அமெரிக்கா தன் இலக்குகளை மிக விரைவில் எட்டும்.. அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது. ஈரானில் அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அமெரிக்க வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். ஈரானுடனான போரில் எங்களுக்கு உதவாத உலக நாடுகளுக்கு இனி நாங்கள் உதவ மாட்டோம் என அவர் கூறியிருக்கிறார்.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதக சொல்லித்தான் அமெரிக்கா போரை துவங்கியது.. ஆனால் தற்போது ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என அமெரிக்காவே சொல்லியிருப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..