வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (21:44 IST)

அமேசானில் out of stock ஆன பொருள் எது தெரியுமா ?

உலகம் முழுவதும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மக்கள் அனைவரும் எப்போது கொரோனா அபாயம் தீரும்.. எனவும் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை நினைத்து இடிந்துப்போய் உள்ளனர். இந்நிலையில், பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் தம் குழந்தைகள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். அதனால் பொருட்களின் உற்பத்தி, தொழில்கள் எல்லாம் முடங்கிவிட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர். தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமே வாங்கிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், உலகில் மிகப்பெரிய ஆன்லைன் பொருட்கள் வி்ற்னை நிறுவனமான அமேசானில் இந்த வருடம்  out of stock ஆக உள்ள பொருள்களாக டாய்லெட் பேப்பர் மற்று டவர் தான்.மக்கள் அதிகம் இவைகளைக் கேட்கும்போது கிடைக்கும் பதில் out of stock ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்த out of stock என்பது பல்வேறு நாடுகளில் உள்ளதாக அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.