தொடர்புடைய செய்திகள்
- ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு!
- டென்மார்க், ஜெர்மனிக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை
- "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லை இறந்து போவோம்": ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
- கொரோனா தொற்றின் நான்காவது அலையின் பிடியில் ஜெர்மனி; ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் எண்ணிக்கை
ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று,இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேற் உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 66 ஆயிரத்து 884 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
எனவே அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு தீவிர ஆலோசனை மேற்கொட் உ வருகிறது.
அடுத்த கட்டுரையில்
