செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2020 (16:56 IST)

கொரோனா : அமெரிக்காவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பேர் பாதிப்பு ...21,711 பேர் மீட்பு !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், உலகில் வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை  4 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12857 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,711ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.