தொடர்புடைய செய்திகள்
- Epstein Files - ஐ லீக் பண்ணதே டிரம்ப்தான்!.. வெள்ளை மாளிகை விளக்கம்!...
- பராக் ஓபாமா விவகாரம்!.. மன்னிப்பு கேட்க முடியாது!.. டிரம்ப் அதிரடி!...
- சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி!.. வாலிபருக்கு 23 மாதங்கள் சிறை!...
- பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு!. 50க்கும் மேற்பட்டோர் பலி!..
- இந்தியா எங்ககிட்ட ஆயில் வாங்கலனா ஒன்னும் பிரச்சன இல்லை!.. ரஷ்யா கமெண்ட்!...
ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..
வேற்று கிரகவாசிகள் என சொல்லப்படும் ஏலியன்கள் உலகில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. பூமி எனும் கிரகத்தில் மக்கள் வசிப்பது போல பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களில் ஏலியன் வசிக்கலாம் என குறிப்பிட்ட சதவீதம் பேர் நம்புகிறார்கள்.
ஒருபக்கம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாகனங்கள் (UFO) மூலம் ஏலியன்கள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும், சிலர் அதை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால் அவையெல்லாம் நிரூபிக்கப்படவில்லை. ஏலியன்களை தொடர்பு கொள்ள மனிதர்கள் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள்.. ஒருபக்கம் சில ஏலியன்களை அமெரிக்கா பிடித்து ரகசிய இடத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகவும் ஒரு செய்தி உண்டு.
இந்நிலையில், ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபமா கூறியிருப்பது உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு youtube சேனல் நேர்காணலில் பேசிய அவர் ஏலியன்கள் இருப்பது உண்மை என நான் நம்புகிறேன். அதே நேரம் நான் நேரில் பார்த்ததில்லை.. வானத்தில் அடையாளம் தெரியாத பொருட்கள் வருவது பற்றி பதிவுகள் இருக்கிறது.
அதேநேரம் Area51 போன்ற ரகசிய இடங்களில் அமெரிக்கா ஏலியன்களை வைத்துள்ளதாக பரவும் கதைகள் முழுக்க கற்பனை மட்டுமே.. ஒருவேளை அமெரிக்க அதிபருக்கே தெரியாமல் ஒரு சதி திட்டம் மூலம் ஏலியன்களை மறைத்து வைத்திருக்கிறார்களோ என்னவோ எனக்கு தெரியாது என்று நகைச்சுவையாக பேசினார்..
ஒருபக்கம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாகனங்கள் (UFO) மூலம் ஏலியன்கள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும், சிலர் அதை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால் அவையெல்லாம் நிரூபிக்கப்படவில்லை. ஏலியன்களை தொடர்பு கொள்ள மனிதர்கள் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள்.. ஒருபக்கம் சில ஏலியன்களை அமெரிக்கா பிடித்து ரகசிய இடத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகவும் ஒரு செய்தி உண்டு.
இந்நிலையில், ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபமா கூறியிருப்பது உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு youtube சேனல் நேர்காணலில் பேசிய அவர் ஏலியன்கள் இருப்பது உண்மை என நான் நம்புகிறேன். அதே நேரம் நான் நேரில் பார்த்ததில்லை.. வானத்தில் அடையாளம் தெரியாத பொருட்கள் வருவது பற்றி பதிவுகள் இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்