தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- பேஸ்புக் போனா பளார்னு அடி..! அடிப்பதற்கு சம்பளம்! – நூதனமான வேலை!
- ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணித்த இந்தியர்! – சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைப்பு!
51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி: உலக கொரோனா நிலவரம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.31 கோடியைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25.31 கோடியைக் கடந்துள்ளது.
ஆம், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.31 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.89 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.91 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்
