தொடர்புடைய செய்திகள்
- விஸ்வரூபம் எடுத்த கொரோனா - ஒரே நாளில் 40,953 பேருக்கு கொரோனா !
- கொரோனா வலையில் சிக்கும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் !
- இந்தியாவின் தடுப்பூசி தேவைகளைப் பூர்த்தி செய்யுமா உற்பத்தி? உண்மை என்ன?
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா: தென்னாப்பிரிக்கா செல்வாரா?
- உக்ரைனிலும் உருமாறிய கொரோனா வைரஸ்! – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நாடுகள்!
பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி…
பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.
இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
