செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (17:45 IST)

பெருவில் எருது ஓட்ட நிகழ்ச்சியில் பலர் படுகாயம் ...

பெரு நாட்டில் 2020 ஆம் ஆண்டில் புத்தாண்டை முன்னிட்டு எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்நாட்டு மக்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அப்போது எருதுகள் எல்லோரையும் முட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருநாட்டில் உள்ள ஹூவான்வெலிசியா என்ற பகுதியில்  நடைபெற்ற எருது ஓடும் நிகழ்ச்சியில் திரளான மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அப்போது, பார்வையாளர்களாக இருந்த மக்களையும் எருதுகள் ஓட ஓட முட்டியது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.