திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (16:10 IST)

உரிமையாளரை அன்போடு கட்டி அணைக்கும் ஒட்டகம்.. வைரல் வீடியோ

சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு தன்னை பார்க்க வந்த உரிமையாளரை தன் கழுத்தால் கட்டியணைத்த ஒட்டகத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒட்டகத்தின் உரிமையாளர் பல நாட்கள் கழித்து வந்து ஒட்டகத்தை பார்க்க வருகிறார். அப்போது அந்த உரிமையாளரை தனது நீண்ட கழுத்தால் அந்த ஒட்டகம் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்துகிறது.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் விட, அது வைரலாகியது. இந்த வீடியோவை சுசந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.