புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (17:07 IST)

ரத்த வெள்ளத்தில் பலியான குட்டி... கதறி அழுத நாய்.... !! களங்கவைக்கும் வைரல் வீடியோ

உலகில் எங்கு என்ன விஷயங்கள் நடந்தாலும் அவற்றை இந்த சமூக வலைதளங்களி வழியே வைரல் ஆகும். அதை , நெட்டிசன்கள் ஹேஸ் டேக் பதிவிட்டு டிரெண்டிங் செய்வார்கள்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு  வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், ஒரு வாகனம், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாயை அடித்துச் சென்றுவிட்டது, அந்தக் குட்டி நாய் ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டது. அதைப் பார்த்த தாய் நாய், தன் மற்ற குட்டிகளுடம் குரைத்துக் கொண்டு, அவ்வழியே வரும் வாகனங்களை வழி மறித்து டயரைக் கடித்து தன் வேதனையை தெரிவித்தது. பார்ப்பவர்களைக் களங்க வைக்கும்  வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.