1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Bug listening music via earphone

இசையை ரசிக்கும் மூட்டைப் பூச்சி; வைரல் வீடியோ

மூட்டை பூச்சி
செல்போன் ஹெட்செட் மூலம் இசையை மூட்டை பூச்சி ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களும் இசையை ரசிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் மூட்டை பூச்சி இசையை ரசிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூட்டை பூச்சி இசையை ரசித்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
பெரும்பாலான பூச்சிகளுக்கு சத்தங்கள் கேட்காது. எறும்பு, கொசு போன்ற சில பூச்சி வகைகளுக்கு மட்டும் அதிர்வை ஏற்படுத்திக்கூடிய சத்தத்தை உணறும் தன்மை உண்டு. அந்த வகையில் மூட்டை பூச்சி மெட்டல் மியூசிக்கை கேட்டு ரசிக்கிறது.
 

நன்றி: Guttural Extreme
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
பரோலில் வெளியே வரும் பேரறிவாளன்