தொடர்புடைய செய்திகள்
- அறுவை சிகிச்சைக்குப் பின் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரகாஷ் ராஜ்!
- பிக்பாஸ் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி… நண்பர்களுக்கு அறிவுரை!
- அடுத்த்டுத்து தோல்விகள்… வேறு வழியில்லாமல் மகனை ஹீரோவாக்கும் இயக்குனர்!
- பீஸ்ட் படத்துக்கு கூடுதல் ஆர்வம்! ரூல்ஸ் எல்லாம் தூக்கிப்போட்டு இறங்கிய விஜய்!
- சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் சுதா கொங்கரா? விரைவில் அஜித்துடன் கூட்டணி!
மூன்றாவது தவணை தடுப்பூசி போட அமெரிக்கா முடிவு?
அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியுள்ளதால் மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசி போட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கொரோனா முதல் அலை பரவலில் கடுமையாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டௌ உயிரிழந்தனர். ஆனால் அதன் பின் சுதாரித்த அமெரிக்கா தடுப்பூசி போட்டு பரவலைக் கட்டுப்படுத்தியது. இந்நிலையில் இப்போது அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இதனால் ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை போடவேண்டுமென மருத்துவர் குழு பரிந்துரைக்க உள்ளதாம்.
