திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (19:31 IST)

ஒரு பிஸ்கட்டின் விலை ரூ.74 லட்சம் !

இந்த உலகில் விலைமதிப்பான பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால் ஒரே ஒரு பிஸ்கட்டின் விலை  ரூ.74  லட்சத்திற்கு விற்பனை ஆகிறது.

போகிமான் படத்தின் The Mythival mew கதாப்பாத்திரம் பொறிக்கப்பட்ட ஒரு oreo பிஸ்கட்டின் விலை ரூ. 7000 லிருந்து ரூ.74 லட்சம் வரை விற்கப்படுகிறது.

அதாவது மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ள இந்த பிஸ்கட் குறைந்து அளவில் உற்பத்தி செய்யப்படுவதால்தான் இதன் விலையும் அதிகம் என கூறப்படுகிறது.

விலை எவ்வளவு அதிகம் என்றாலும் குறிப்பிட்ட கதாப்பத்திரத்திற்கான ரசிகர்கள் எதையும் வாங்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதும் இந்த நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.