1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (17:52 IST)

ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு

ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு
கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  

இந்நிலையில் கொரொனா ஊரடங்குக் காலத்தில் குற்றவாளிகளைப் போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும். முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.