1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. A 13 year old boy started software company

13 வயதில் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிறுவன்

சிறுவன்
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளான்.
கேரளா மாநிலம் திருவில்லாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், 5 வயதில் தனது பெற்றோருடன் துபாய்க்கு சென்றான். கணினி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன், 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கினான். பின்னர் கிளைண்டுகளுக்கு லோகோ மற்றும் இணையதளங்களை உருவாக்கி கொடுத்து வந்தான்.
 
இந்நிலையில் துபாயில் ஆதித்யன் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். தனது 18 வயதில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே லட்சியம் என அச்சிறுவன் கூறியுள்ளான்.
அடுத்த கட்டுரையில்
80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது