தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ் - பாம்பு கறித் தொற்று: சைவத்துக்கு மாறும் சீனர்கள்!
- 6 நாட்களில் புது மருத்துவமனை சாத்தியமா? தீவிரம் காட்டும் சீன அரசு!
- தொட்டால் பரவும் கொரோனா: மருத்துவ அவசரநிலை அறிவிக்க முடிவு!
- வைரஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு பரவும்? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள்
- வேகமாய் பரவும் கொரோனா வைரஸ்: சீனா முக்கிய நடவடிக்கை!
கொரோனா வைரஸ்; பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 1287 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களில் அதிகமானோர் 80 வயதுக்கு மேலானவர்களே என கூறப்படுகிறது. எனினும் நோயினால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
