1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 30 members dead in earthquake in Indonesia

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 30 பேர் பலி

இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் சுனாமியில் காணாமல் போகினர்.
 
இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு, ஆனால்? : நடிகர் சரத்குமார் அறிக்கை