தொடர்புடைய செய்திகள்
- இரண்டாவது முறையாக பிரதமர் ஆன ஜசிந்தா ஆர்டெரன் – நியுசிலாந்து தேர்தல் முடிவுகள்!
- அந்த செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சே உறைந்துவிட்டது – ஸ்டாலின் இரங்கல்!
- பொன் விழா ஆண்டிலும் ஆட்சியைப் பிடிப்போம் – அதிமுக தொண்டர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து!
- சுந்தர் சிக்காக கதைக் கேட்காமலேயே நடித்த யோகி பாபு! ஏன் தெரியுமா?
- சூரரைப் போற்று மீண்டும் எடிட் – ஓடிடிக்காக படக்குழு எடுத்த முடிவு!
4 கோடியை நெருங்கிவிட்டது உலக கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 3.99 கோடியாக உயர்ந்துள்ளது
உலகம் முழுவதும் 39,945,177 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,114,578 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 29,884,441 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 8,945,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,342,665 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 224,282 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,432,192என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,492,727 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114,064 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,594,399 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,224,362 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 153,690 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,635,315 என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
