1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்கள்: சீனா சாதனை!

ஒரே ராக்கெட்டில் சீனா அனுப்பிய 22 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செயல்பட தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சீனா கடந்த சில ஆண்டுகளாகவே நாம் விண்வெளித்துறையில் அபார சாதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று சீனா ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை செய்து உள்ளது.  அது மட்டுமன்றி அனுப்பப்பட்ட அனைத்து 22 செயற்கைக்கோள்களும் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் சீன விஞ்ஞானிகளுக்கு சீனாவின் பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.