1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ban on Chinese processors again in India

இந்தியாவில் மீண்டும் சீன செயலிகளுக்கு தடை

சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை
இந்தியாவில் மீண்டும் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிகப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்த நிலையில் நாட்டின் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது.

இது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவை பின்பற்றி அமெரிக்காவும் சீன செயலிகளை தடை செய்ய திட்டமிட்டது. இது பெரும் பேச்சுபொருளானது.

இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் சீன செயலிகளுக்கு தடை விதிகப்பட்டுள்ளது. குறிப்பாக  beauty camera, sweet selfie HD, slfie camera , viva video editor,duel space lite  உட்பட சுமார் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மாணவி தந்தைக்கு நோட்டீஸ்!