வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By

புற்றுநோய்க்கு முள் சீதாப்பழம் நல்லதா..?

புற்றுநோய்க்கு முள் சீதாப்பழம் நல்லதா..?
முள்ளுசீதா என்னும் கேன்சர் கொல்லி பழதில் இருக்கும் பயன்களும் ,நவீன மருத்துவத்தையும் ஆச்சரியம் அடைய செய்யும் குணம்  கொண்டது  இந்த பழம். இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன.