1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

சுவை மிகுந்த மோமோஸ் செய்வது எப்படி...?

மாவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு சிறிது கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும். மேலே ஒரு ஈரத்துணி  போட்டு மூடி வைக்கவும். இது மாவு உலர்ந்து போவதை தடுக்கும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு துளி சர்க்கரை சேர்க்கவும், வெங்காயம், கோஸ், கேரட், பூண்டு  சேர்த்து பெரிய தீயில் வதக்கவும்.