வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2020
Written By Arun Prasath
Last Updated : சனி, 1 பிப்ரவரி 2020 (11:23 IST)

2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்

2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வருமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் 2006 2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்

மேலும் ஜிஎஸ்டிக்கு பிறகு 4% வரி செலுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.