தொடர்புடைய செய்திகள்
- முன்னாள் தமிழக ஆளுநர் காலமானார்
- தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
- தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விபத்தில் பலி
- காவேரி மருத்துவமனையில் கவர்னர்: கருணாநிதியின் உடல்நலம் கேட்டறிந்தார்
- மு.க.ஸ்டாலின் முதல்வராக 51 சதவீதம் பேர் ஆதரவு - கருத்துக்கணிப்பில் தகவல்
முன்னாள் தமிழக ஆளுநர் காலமானார்
தமிழக ஆளுனராக கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பீஷ்மநாராயண சிங் காலமானார். அவருக்கு வயது 85
இவர் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை அசாம் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆளுனராகும் முன்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர் பீஷ்மநாராயணன் சிங்
முன்னாள் தமிழக ஆளுனர் பீஷ்மநாராயணன் சிங் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
