1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. Current Situation of Tamilnadu Election

தமிழகத்தில் தற்போதைய நிலவரம்

தமிழ்நாடு தேர்தல் 2016
நடந்து முடிந்த 17ஆவது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துக்கொண்டு வருகிறது.


 

 
ஜெயலலிதாவிற்கு பிரதமர் வாழ்த்து:
 
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
 
கட்சிகளின் தொகுதி முன்னிலை நிலவரம்
 
அதிமுக - 132
திமுக - 95
பாமக - 2
 
ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் 9,525 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
 
கருணாநிதி திருவாரூர் தொகுதியில் 32,861 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
 
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 4,669 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
 
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் 4,773 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு.
 
எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் 11,544 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
 
துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 1,847 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
About Writer
Abimukatheesh