1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
  4. Yashika's first show after Bigg Boss

பிக்பாஸ்க்கு பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

பிக்பாஸ் 2
பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா ஆனந்த் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
About Writer
VM
அடுத்த கட்டுரையில்
பேட்ட படத்துக்கு பின் புதிய படத்தில் நடிக்கும் ரஜினி!