அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் அஜித்குமார்.. விரைவில் அப்டேட்!..
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை தாண்டி விட்டது. ஆனால் தற்போது வரை அவரின் புதிய படம் துவங்கப்படவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பது உறுதியானது. ஆனால், அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
எனவே, அதித்தே தனது சொந்த தயாரிப்பின் மூலம் இந்த படத்தை தயாரிக்கப் போகிறார் எனவும் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது, இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
கார் ரேஸுக்கு போனதால் ஒரு வருடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டதால் அஜித் தொர்ந்து மூன்று திரைப்படங்களில் நடித்த திட்டமிட்டிருக்கிறாராம். 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் 65வது படத்தை வெங்கட் பிரபுவும் இயக்குவதாக சொல்லப்படுகிறது. இதில் வெங்கட் பிரபு இயக்கப்போவது மங்காத்தா 2-வாக இருக்கலாம் என்கிறார்கள்.
அதேபோல் அஜித்தின் 66வது படத்தை சிறுத்தை சிவா இயக்கப்போகிறாராம். மேலும் இந்த மூன்று படங்களையும் தனது சொந்த தயாரிப்பின் மூலம் தயாரிக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது, அஜித் 64 படத்தை பொருத்தவரை இந்த மாதத்திலேயே அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.