வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:34 IST)

ஆடையை கழற்றிய பாலிவுட் நடிகை....

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே. இவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அடிக்கடி உடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக இருக்கப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களை சுடேற்றி வருகிறார்.

 
கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து  பரபரப்பை கிளப்பினார் பூனம் பாண்டே. அதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்போது அந்த செயலை செய்யவில்லை.
 
சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தபோதும் தனது ஆடை கழற்றப்போதவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
 
படுக்கையில் ஆடை எதுவும் அணியாமல் பின்புறத்தை காட்டியபடி ஒரு ஆபாச படம் வெளியிட்டு, ‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ என்று கேட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.