வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (13:52 IST)

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? அதிர்ச்சி தகவல்

இன்னும் ஒரு வாரத்துல பிக்பாஸ் 2வது சீசன் முடிய போகுது. ஜனனி ஐயர் நேரடியாக பைனலுக்கு போய்ட்டாங்க. மற்ற போட்டியாளர்கள் பைனலுக்கு போறதுக்கு கடுமையான முயற்சி பண்ணிக்கிட்டு வர்றாங்க.
அதிலயும் ஐஸ்வர்யா ரொம்பவே மோசமாக பல விஷயங்கள தினமும் செஞ்சுகிட்டு வர்றாங்க. கடந்த 3 நாளில், அவங்க மற்ற போட்டியாளர்களை தாக்கும்  அளவுக்கு துணிந்து அடிதடி செய்யுறாங்க.
 
இந்த வாரமாவது ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவாரா? அப்படீன்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்கிட்ட இருக்குது. இப்ப ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்குங்க.  என்னென்னா இந்த வாரமும் ஐஸ்வர்யாவ காப்பாத்திடுவாங்களாம்.
 
விஜயலக்ஷ்மி, பாலாஜி இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக சொல்றாங்க. இதுல இன்னொரு விஷயம் என்னென்னா,  ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருக்குறதா சொல்றாங்க.
 
வெளியே போகப்போவது யாருன்னு சனிக்கிழமை இரவு தெரிஞ்சிடும் பார்க்கலாம்.