Home Work | School Jokes | வீட்டுப்பாடம் Written By: Webdunia Updated: Mon, 1 Feb 2010 (16:33 IST) google-news webdunia photoWD என்னடா நீ ஹோம் ஒர்க் பண்ணியிருக்க? ஒரே கோழி கிறுக்கலா இருக்கு? இல்ல டீச்சர் எங்க வீட்டில கோழி எல்லாம் ஹோம் ஒர்க் பண்ணாது... எங்க அம்மா தான் பண்ணுவாங்க.