Jokes | விட்டாரு பாரு
நம்ம ராமசாமி தன்னோட ஒடிப்போன பையன் கல்யாணம் பண்ணிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தப்ப ரெண்டு பேருக்கும் விட்டாரு பாரு ஒரு அறை!
அடடா! அவ்வளோ கோவக்காரறா அவரு?
அவரு கோவப்பட்டாருன்னா சொன்னேன், ரெண்டு பெருக்கும் தன்னோட அறையையே விட்டுட்டாருன்னுதாகே சொல்ல வந்தேன்.
அடடா! அவ்வளோ கோவக்காரறா அவரு?
அவரு கோவப்பட்டாருன்னா சொன்னேன், ரெண்டு பெருக்கும் தன்னோட அறையையே விட்டுட்டாருன்னுதாகே சொல்ல வந்தேன்.