Jokes | Humour | General Jokes | | நீளமான கூந்தல்
WD
காலையில் எழுந்ததும் ஷாம்பு போட்டு கழுவுவேன். மாலையில் எண்ணெய் வைப்பேன்.
அப்போ இரவில்?
ரொம்பத் தொல்லையாய் இருந்தா கழட்டி ஆணியில் மாட்டிடுவேன்.
