Lawer Jokes | வக்கீலுடன் சண்டை
நீதிபதி: நேத்திக்கு ராத்திரி மட்டும் நீ 5 வீட்டுல 30,000 ரூபாய் வரை கொள்ளை அடிச்சிருக்க! மரியாதையா அந்த பணம் எங்கன்னு சொல்லிடு!
திருடன்: அங்கதான் எசமான் தப்பு செஞ்சிட்டேன். கடைசியா இந்த வீட்டோட முடிச்சுக்கலாம்னு ஒரு வக்கீல் வீட்டுக்குள்ள நுழைஞ்சேங்க, அதுதான் தப்பாப் போச்சு!
நீதிபதி: என்ன தப்பாப்ப் போச்சு
திருடன்: அவர் என் கூட சண்டை போட்டு என் கிட்ட இருந்த 30,000த்தையும் பிடிங்கிட்டாரு. பஸ்சுக்கு கூட காசு கொடுக்கல்ல எசமான்.